என்னை அறிந்தால் படத்தில் அஜித்-அனுஷ்கா ஜோடி அனைவரையும் கவர்ந்தது. எப்போது மீண்டும் இந்த ஜோடி இணையும் என பலரும் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் அனுஷ்கா சமீபத்தில் ஒரு பேட்டியில் பல சினிமா நிகழ்வுகள் குறித்து பகிர்ந்துள்ளார். இதில் இவரிடம் அஜித் குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு அவர் ‘அஜித்தை எப்போதும் நான் சால்லேட் பாய் என்று தான் அழைப்பேன், எல்லோருக்கும் ஒரே மாதிரி மரியாதை கொடுக்க தெரிந்த மனிதர்’ என கூறியுள்ளார்.