அஜித்தை புகழ்ந்து தள்ளிய ரோமியோ ஜெயம் ரவி

367

தமிழ் சினிமாவில் எல்லோருக்கும் ஸ்பெஷல் நாயகன் என்றால் அது அஜித் தான். அவரை விரும்பாத ரசிகர்களும் கிடையாது, பிரபலங்களும் கிடையாது.

அண்மையில் ஜெயம் ரவி தனது ரசிகர்களுடன் டுவிட்டரில் Chat செய்துள்ளார். அப்போது ஒரு ரசிகர், தமிழ் சினிமாவின் Handsome ஹீரோ, ஹீரோயின் யார் என்று கேட்டுள்ளார். அதற்கு ஜெயம் ரவி அஜித் மற்றும் சிம்ரன் என்று கூறியுள்ளார்.

மற்றொரு ரசிகர் கோலிவுட்டின் Stylish Personality யார் என கேட்டிருக்கிறார், அதற்கு ரவி, அஜித் சார் என்று கூறியுள்ளார், அதோடு அவர் மிகவும் அருமையான மனிதர் என்றிருக்கிறார்.

SHARE