அஜித் அண்ணனுக்கு வில்லனாக நடிக்க வேண்டும்- பிரபல நடிகரின் ஆசை நிறைவேறுமா?

236

அஜித் அண்ணனுக்கு வில்லனாக நடிக்க வேண்டும்- பிரபல நடிகரின் ஆசை நிறைவேறுமா? - Cineulagam

தமிழ் சினிமாவில் உள்ள பல நட்சத்திரங்கள் அஜித்துடன்நடிக்க ஆசைப்படுவார்கள். அந்த வரிசையில் பிரபல தயாரிப்பாளர்+நடிகர் R.K.சுரேஷ் தன் விருப்பத்தை கூறியுள்ளார்.

தாரை தப்பட்டை, மருது படங்களில் வில்லனாக மிரட்டிய R.K.சுரேஷ் நம் சினி உலகம் நேயர்களுக்காக சிறப்பு பேட்டி ஒன்றை கொடுத்தார்.

இதில் பேசிய R.K.சுரேஷ் ‘எனக்கு அஜித் அண்ணனுக்கு வில்லனாக நடிக்க வேண்டும், இது தான் என் விருப்பம்’ என கூறியுள்ளார். பேட்டியை முழுமையாக காண இதோ….

SHARE