அஜித்-அனில் கபூர் சந்திப்பு

117

அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் விஸ்வாசம் படம் செம்ம ஹிட் அடித்தது, இதனால் அஜித்தின் அடுத்தப்படத்தின் எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது.

இந்நிலையில் அஜித் சமீபத்தில் போனிகபூரின் சென்னை இல்லத்திற்கு சென்றுள்ளார், அவருடன் தல-59 குழுவும் இருந்துள்ளது.

அது மட்டுமின்றி அவர்களுடன் பாலிவுட் நடிகர் அனில் கபூரும் இருந்துள்ளார், எதற்காக இவர்கள் சந்தித்துக்கொண்டார்கள் என்று தெரியவில்லை.

ஆனால், கண்டிப்பாக படம் சம்மந்தமாக இருக்காது, ஸ்ரீதேவி இறந்த பிறகு ஏதும் அவர் நியாபகமாக செய்யும் சம்பிரதாயமாக இருக்கும் என கூறப்படுகின்றது.

View image on TwitterView image on TwitterView image on Twitter
SHARE