அஜித் சினிமா பயணம் நின்றதா! அதிர்ச்சியை ஏற்படுத்திய தகவல், முழு விவரம் இதோ

173

அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவர் படம் எப்போது வரும் என பலரும் காத்திருக்க, நேற்று பிரபல வார இதழ் வெளியிட்ட செய்தி ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதில் அஜித் விசுவாசம் படத்திற்கு பிறகு எந்த ஒரு படங்களில் நடிக்க மாட்டார், அவர் இதன் பின்பு அரசியல் களத்தில் குதிக்க உள்ளார் என்று ஒரு செய்தி வந்தது.

இதனால், அஜித் ரசிகர்கள் செம்ம அப்செட்டில் உள்ளனர், ஆனால், நமக்கு கிடைத்த தகவலின்படி அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, அஜித் அடுத்தப்படத்திற்கான கதை விவாதங்களில் அவ்வபோது ஈடுப்பட்டு தான் வருகின்றாராம்.

விசுவாசம் முடிந்து ஒரு முன்னணி இயக்குனர் படத்தில் நடிக்க அஜித் வாக்கு கொடுத்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

SHARE