அஜித், ஜெயம் ரவி படத்தில் நடித்த பிரபல காமெடி நடிகர் மரணம்

302

அஜித், ஜெயம் ரவி படத்தில் நடித்த பிரபல காமெடி நடிகர் மரணம் - Cineulagam

தமிழ் சினிமா சமீப காலமாக பல இழப்புக்களை சந்தித்து வருகின்றது. இந்நிலையில் அமர்க்களம், தாம்தூம், இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தில் காமெடி வேடங்களில் நடித்தவர் பிரபு.

இவருக்கு திடிரென்று இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டதால் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இவருக்கு அஜித்குமார், தமிழ் செல்வன் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

SHARE