அஜித் நடிக்க மறுத்த படத்தில் லாரன்ஸ்- இயக்குனர் இவரா?

542

 

அஜித் எப்போதும் தனக்கு பிடித்தவர்களிடமே இணைந்து பணியாற்றுவார். மேலும், இளம் இயக்குனர்களுக்கு அவர் முன்பு வாய்ப்பு கொடுத்து பல படங்கள் தோல்வியடைந்தது.அஜித் நடிக்க மறுத்த படத்தில் லாரன்ஸ்- இயக்குனர் இவரா? - Cineulagam

இதனாலேயே தற்போது பார்த்து பார்த்து தன் அடுத்த படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஒரு ஆங்கில நாளிதழில், கார்த்திக் சுப்புராஜ்சமீபத்தில் அஜித்தை சந்தித்து கதை கூறியதாகவும், அவர் அந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டதாகவும் கூறியுள்ளனர்.

அதுமட்டுமின்றி இக்கதையில் தற்போது ராகவா லாரன்ஸ்நடிக்கவிருப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

SHARE