அஜித் தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க, அக்ஷ்ரா ஹாசன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றாராம்.
வேதாளம் படத்தில் லட்சுமி மேனனுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் இருந்ததோ அதே அளவிற்கு அக்ஷரா ஹாசனுக்கும் இந்த படத்தில் முக்கியமான ரோலாம்.
மேலும் சொல்ல வேண்டுமென்றால், படத்தில் இவருக்கு ஒரு சில ஆக்ஷன் காட்சிகள் கூட இருக்கிறதாம்.