அஜித் படம் வசூலில் ஒன்று கூட இல்லையா? அதிர்ச்சி ரிப்போர்ட்

224

அஜித் தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங். இன்றும் கபாலிக்கு அடுத்த இடத்தில் ஓப்பனிங் வசூலில் தமிழகத்தில் வேதாளம் தான் உள்ளது.

ஆனால், அஜித்திற்கு அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸில் மட்டும் இன்றுவரை ஒரு பெரிய வெற்றியை தரமுடியவில்லை, அவரின் அதிகப்பட்ச வசூல் அமெரிக்காவில் 515K டாலர் தான்.

இதை என்னை அறிந்தால் படம் வசூல் செய்துள்ளது. விவேகம் கண்டிப்பாக 1 மில்லியன் டாலர் வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது, இந்நிலையில் சமீபத்தில் வந்த விக்ரம் வேதா 600k டாலர் வசூல் செய்துள்ளது, இதன் மூலம் அமெரிக்காவில் 600k டாலர் செய்த தமிழ் படங்கள் லிஸ்ட் வெளிவந்துள்ளது. இதில் ஒரு அஜித் படம் கூட இல்லாதது வருத்தம் தான். இதோ 600k டாலர் வசூல் செய்த படங்கள்….

  1. கபாலி
  2. எந்திரன்
  3. லிங்கா
  4. 24
  5. விஸ்வரூபம்
  6. தெறி
  7. ஓ காதல் கண்மணி
  8. கோச்சடையான்
  9. பாகுபலி
  10. கத்தி
  11. விக்ரம் வேதா
SHARE