அஜித் படங்களில் பார்ப்பதை தாண்டி வெளியே அவ்வளவு ஈஸியாக பார்க்க முடியாது. தன்னால் பொது மக்களுக்கு எந்த பிரச்சனையும் வர கூடாது என்று மிகவும் தெளிவாக இருக்கிறார்.
இவரது நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பு முழு வீச்சில் நடக்கிறது. இதற்கு நடுவில் அஜித்தின் மனைவி மற்றும் அவரது மகன் ஆத்விக் வெளியே ஒரு இடத்திற்கு வந்துள்ளனர். அவர்களை கண்ட ரசிகர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர்.
அப்படி குட்டி ஆத்விக் விளையாடிக் கொண்டு இருக்கும் போது எடுத்த ஒரு புகைப்படமும், ஷாலினியின் புகைப்படமும் ஒன்று வெளியாகியுள்ளது.