அஜித் மகள் அனோஷ்காவின் பிறந்தநாளை கொண்டாடிய விஜய்! அமேசிங் வீடியோ

277

தல அஜித்தின் மீது பலரும் மரியாதை வைத்துள்ளார்கள். அவரின் பண்புகளை பற்றி அவருடன் பணியாற்றியவர்கள் நன்கு தெரிந்துவைத்திருப்பார்கள்.

அவரின் மகள் அனோஷ்காவின் பிறந்தநாள் இன்று. அஜித் ரசிகர்களை பற்றி சொல்லவா வேண்டும். அவரின், மனைவி ஷாலினி, மகன் ஆத்விக், மகள் அனுஷ்கா ஆகியோரின் பிறந்தநாளை நிச்சயமாக ஏதாவது செய்து கொண்டாடுவார்கள்.

அவரின் முந்தய பிறந்தநாள் நிகழ்ச்சியின் போது விஜய் அனோஷ்காவை தூக்கி கொஞ்சிய வீடியோவை அஜித், விஜய் ரசிகர்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்த விரும்பும் சில நல்ல உள்ளங்கள் இப்போது அதை ஷேர் செய்து தங்களது மகிழ்ச்சியையும். வாழ்த்துக்களையும் பகிர்ந்துள்ளனர்.

SHARE