அஜித் ரசிகர்களுக்கு இன்று அதிர்ச்சி செய்தி

544

தல அஜித் ரசிகர்கள் வேதாளம் படத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் வார வாரம் வியாழக்கிழமை அன்று வேதாளம் பற்றிய ஏதாவது ஒரு தகவல் வந்து கொண்டிருக்கும், கடந்த வார வியாழக்கிழமை படத்தின் Single Promo வீடியோ பாடலையும் மற்றும் படத்தின் முழு பாடல்களையும் வெளியிட்டனர்.

இந்நிலையில் நாளை வெளிவரும் என்று எதிர்பார்த்த படத்தின்ட்ரைலர் அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்ததாக தகவல் கிடைத்துள்ளது. இன்னும் வேதாளம் படத்தின் மூன்று நாள்

SHARE