அஜித்-வெங்கட் பிரபு இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே, இவர்கள் கூட்டணியில் வெளிவந்த மங்காத்தா மாபெரும் வெற்றி பெற்றது.
இப்படத்திற்கு பிறகு அஜித் ரசிகர்களின் ஆதரவு வெங்கட் பிரபு படங்களுக்கு இருக்க, சமீபத்தில் வந்த மாசு திரைப்படத்தில் அஜித்தை கிண்டல் செய்ததாக கூறி, தல ரசிகர்கள் அவரை கோபமாக திட்டினார்.
இதற்கு வெங்கட் பிரபு நேற்று மிகவும் மனமுடைந்து சில கருத்துக்களை கூற, இவை அஜித் ரசிகர்களுக்கு இன்னும் கோபத்தை அதிகப்படுத்தியுள்ளது. தற்போது வரை டுவிட்டரில் சண்டை நீடித்து வருகின்றது.