அஜித் ரசிகர்களே இதோ உங்களுக்காக! சர்ப்பைரஸ்

207

நடிகர் அஜித் என்றாலே உடனே தல என ஆரவாரத்துடம் அமர்களம் செய்யும் ரசிகர்கள் பலர் உண்டு. ஆனாலும் அவரைப்போலவே அமைதியாக இருப்பவர்களும் உண்டு.

அஜித் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் விவேகம் தான் இப்போதைக்கு அவர்களுடைய எதிர்பார்ப்பு. ஏற்கனவே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையதளத்தை கலக்கியது. அஜித் கட்டுடலுடன் வந்த போஸ்டர் மிகவும் பரபரப்பானது.

அவரின் பிறந்த நாள் வரும் மே 1 ம் தேதி வரவுள்ளது. ரசிகர்கள் கொண்டாடத்திற்கான ஏற்பாடுகள் ஒரு புறம் இருக்கும், தற்போது விவேகம் படத்தின் டீசர் அதே நாளில் வெளியிட படக்குழு ஆலோசனை நடத்துகிறதாம்.

ரசிகர்களுக்கும் டபுள் ஓகே தானே.

SHARE