அஜித் வலி தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதார்- பிரபலத்திடமிருந்து வெளிவந்த தகவல்

273

அஜித் எப்போதும் மிகவும் மன தைரியம் கொண்டவர். தான் எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு வரையறு வகுத்து அதில் வாழ்பவர்.

தன் படங்களில் எந்த ஒரு ரிஸ்க் உள்ள சண்டைக்காட்சிகளிலும் தான் நடிக்க வேண்டும் என்று தான் விரும்புவார்.

அப்படியிருக்க விவேகம் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் தோளில் வெயிட் ஆன பொருள் ஒன்றை சுமக்க வேண்டுமாம்.

அந்த காட்சி முடிந்தவுடன் அஜித் கண்ணீர் விட்டு அழுதாராம் வலி தாங்க முடியாமல், இதை சமீபத்தில் ஒரு பேட்டியில் விவேகம் படத்தின் எடிட்டர் ரூபன் கூறியுள்ளார்.

SHARE