இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘அஜித், விக்ரம் தான் என்னுடைய பேவரட், அவர்களுடன் ஒரு படத்திலாவது இணைந்து நடிக்க வேண்டும்.
அந்த நாளுக்காக தான் காத்திருக்கிறேன்’ என கூறியுள்ளார். மேலும், அரண்மனை-2 வெற்றிக்காக ரசிகர்களுக்கு தன் நன்றியையும் தெரிவித்துள்ளார்.
