அஜித் ஹாட், விஜய் ஸ்மார்ட் – தமன்னா

176

அஜித், விஜய் என இருவருடனே நடித்த நடிகைகள் பலர் உள்ளார்கள்.

அப்படி சொல்ல வேண்டும் என்றால் சிம்ரன், திரிஷா, அசின், நயன்தாரா, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா என நடிகைகள் லிஸ்ட் சொல்லிக் கொண்டே போகலாம்.

இன்று தமிழ் சினிமாவில் உதயநிதியுடன் தமன்னா இணைந்து நடித்த கண்ணே கலைமானே படம் வெளியாகியுள்ளது. இப்பட புரொமோஷனில் ஒரு பேட்டியில் தமன்னாவிடம் அஜித்-விஜய்யில் யார் ஸ்மார்ட், ஹாட் என கேட்டுள்ளனர்.

அதற்கு அவர், அஜித் ஹாட் என்றும் விஜய் ஸ்மார்ட் என்றும் பதிலளித்துள்ளார்.

SHARE