அஞ்சலியாக நடிக்கும் நடிகை ஷாம்லி

304

கணேஷ் வினாயக் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஷாம்லி ஜோடியாக நடித்துவரும் படம் வீர சிவாஜி. மணிரத்னம் இயக்கிய அஞ்சலி படம் மூலம் பிரபலமானவர் ஷாம்லி. இதனால் அஞ்சலி என்ற பெயரிலேயே இப்படத்தில் நடித்து வருகிறாராம் ஷாம்லி.

டாக்சி டிரைவராக நடிக்கும் விக்ரம் பிரபு, பாண்டிச்சேரியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் இடைப்பட்ட பயணத்தில் நடக்கும் சுவாரஸ்யம் தான் படத்தின் கதையாம்.

இப்படத்தில் ஜான் விஜய், ரோபோ ஷங்கரும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கின்றனராம்.

ஷாலினி அஜித்தின் தங்கை தான் ஷாம்லி என்பது குறிப்பிடத்தக்கது.

shamlee_anjali001

SHARE