அஞ்சாது போராடிய காணி உரிமையாளர்கள், ஊடகவியலாளர்களுக்கு ‘நிலமீட்பு நெஞ்சன்’ எனும் விருதினை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்கள் வழங்கி கௌரவிப்பு.

280

 

புதுக்குடியிருப்பு 682 படை முகாமின் ஒருபகுதி காணிகள் மக்களிடம் கையளிப்பு – இறந்த உறவுகளை எண்ணி கண்ணீருடன் மக்கள் காணிகளை ஏற்பு.

இப்போராட்டத்திற்கு முழுமையாக இரவு, பகலாக நின்று அஞ்சாது போராடிய காணி உரிமையாளர்கள், ஊடகவியலாளர்களர்களுக்கு ‘நிலமீட்பு நெஞ்சன்’ எனும் விருதினை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்கள் வழங்கி கௌரவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

SHARE