அஞ்சான் படத்தால் கதிகலங்கும் தியேட்டர்கள்!

764

இன்னும் சில நாட்களில் சூர்யா ரசிகர்களுக்கு செம்ம விருந்து வரயிருக்கிறது. உலகம் முழுவதும் அஞ்சான் திரைப்படம் 1500 தியேட்டர்களில் பிரம்மாண்டமாக ரிலிஸ் ஆகிறது.

இப்படத்திற்கு ஸ்பெஷலாக ஒரு கோடு செய்யப்பட்டுள்ளது, இதை பயன்படுத்தி எந்த தியேட்டரில் திருட்டு விசிடி எடுக்கிறார்களே, அவர்களை எளிதில் கண்டுபிடிக்கலாம் என படக்குழு தெரிவித்துள்ளது.

இப்படத்திற்கு மட்டுமில்லாமல் இனி வரும் காலங்களில் அனைத்து படத்திற்கும் இந்த முறையை கையாண்டால் தமிழ் சினிமாவிற்கு நல்லது

 

SHARE