அடம்பன் மத்திய மகா வித்தியாலய ஆசிரியர் விடுதி திறந்துவைப்பு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் திறந்து வைத்தார்…
அடம்பன் மத்திய மகா வித்தியாலய ஆசிரியர் விடுதி 26-04-2015 ஞாயிறு காலை 11:30 அளவில் திறந்துவைக்கப்பட்டது, கட்டிடத்தினை வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், மடு வலய கல்வி அதிகாரி ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.