அடிக்கல் நாட்டு விழா

304

உடப்புசலாவ கோட்லோஜ் தோட்டத்தில்    புதிய வீடமைப்பு திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா 03.04.1016 ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.

மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் பசும்பொன் வீடமைப்பு திட்டத்தின் கீழ் மேற்படி வேலைத்திட்டம் முன்னொடுக்கப்படவுள்ளது.

நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே இராதாகிருஸ்னன்  மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன் ஆர் ராஜாராம் சரஸ்வதி சிவகுரு ட்ரஸ்ட் நிறுவன தலைவர் புத்திரசிகாமனி ஆகியோர் அடிக்கல் நாட்டுவதையும் கலந்துகொண்டவர்களையும் படத்தில் காணலாம்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன் 

 9aba3f05-2c7b-479e-8f0f-1e021e0a0728

bd3e2862-3577-41f7-b4a4-43ecbe5250b6

5f0ed6e4-632b-4478-bdaa-144a019e2574

a2fb5b00-fed2-4dc7-9e44-1b261b0ce687

SHARE