அடுத்த படத்தில் முதன் முறையாக செல்வராகவன் அமைக்கும் இசை கூட்டணி- ரசிகர்கள் உற்சாகம்

316

 

செல்வராகவன் தொடர்ந்து தரமான படங்களாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொடுத்து வருபவர். ஆனால், இவரின் இரண்டாம் உலகம் படத்தின் தோல்வி கொஞ்சம் செல்வராகவனின் திரை வாழ்க்கையை பாதித்தது.

தற்போது கௌதம் மேனன் தயாரிப்பில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ஒரு திகில் படத்தை செல்வராகவன் அடுத்த படத்தில் முதன் முறையாக செல்வராகவன் அமைக்கும் இசை கூட்டணி- ரசிகர்கள் உற்சாகம் - Cineulagamஇயக்கவுள்ளார்.

இப்படத்திற்கு இசையமைக்க முதன் முறையாக செல்வராகவனுடன் இணைந்துள்ளார் சந்தோஷ் நாரயணன், இச்செய்தி ரசிகர்கள் பலரையும் உற்சாகத்தில் ஆழ்த்தினாலும் யுவன் இல்லை என்பது கொஞ்சம் வருத்தம் தான்.

SHARE