அடுத்த வருடத்திற்குள் அந்த இடம் வேண்டும்- சிவகார்த்திகேயன்

342

 

சிவகார்த்திகேயன் வளர்ச்சி படத்திற்கு படம் உயர்ந்து வருகின்றது. அந்த வகையில் இவர் அடுத்து பிரமாண்ட பட்ஜெட் படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் 5 விதமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில் ஒன்று நர்ஸ் வேடமும் கூட.

ரஜினி, கமலை தவிர்த்து இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் என்றால், விஜய், அஜித், விக்ரம், சூர்யா தான்.

இதில் 5வது இடத்திற்கு தான் தனுஷ், சிம்புவிற்கு இடையே கடும்போட்டி நடந்து வருகிறது. அடுத்த வருடத்திற்கு அந்த இடத்தை தான் பிடிக்க வேண்டும் என சிவகார்த்திகேயன் கடுமையாக உழைத்து வருகிறாராம்.

 

SHARE