அடுத்த வருடத்திற்குள் விலையை பெருமளவு குறைக்க முடியும்

125
சதொச பொருட்களின் விலை அண்மைக் காலமாக பல தடவைகள் குறைக்கப்பட்டிருப்பது எங்களுக்கு நன்மையை பெறும் நோக்கில் அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடத்திற்குள் பொருட்களின் விலையை பெருமளவு குறைக்க முடியும் என கணிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE