(நோட்டன் பிரிட்ஜ் நிருபர்)
மலையகத்தில் இஸ்லாமியர்கள் ஹஜ் பொருநாளை சிறப்பாக கொண்டாடினர்.
உலக வாழ் இஸ்லாமியர்கள் 22.08.2018 கொண்டாடப்படும் புனித ஹஜ் பொருநாளான இன்று மலையகத்திலுள்ள சகல பள்ளிவாசல்களிலும் விசேட தொழுகை இடம்பெற்றது அந்த வகையில் அட்டன் நகர் ஜூம்மா பள்ளிவாசலில் மௌளவி சாஜகான் தலைமையில் விசேட தொழுகையும் பிரார்த்தணையும் இடம்பெற்ற து இதில் அட்டன் வாழ் இஸ்லாமியர்கள் கலந்துகொண்டதுடன் புத்தாடையணிந்து இனிப்புகள் உண்டு உறவினர் நன்பர்களுடன் பெருநாளை சிறப்பாக கொண்டாடினர்.






