அட்டனில் புத்தக கண்காட்சி 

119
(நோட்டன்  பிரிட்ஜ்  நிருபர்)   
மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவை முன்னிட்டு அட்டன் நகரில் தமிழ் புத்தக கண்காட்சி இடம்பெறவுள்ளது.
மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சின் ஏற்பாட்டில்  அட்டனில் இடம்பெறவுள்ளது. மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவை முன்னிட்டு எதிர்வரும் 19 ம் திகதி முதல் 24 ம் திகதி வரை தமிழ் புத்தக கண்காட்சியும் மலிவு விற்னையும் இடம்பெறவுள்ளது.
அட்டன் டிக்கோயா நகரசபை மண்டபத்தில்  ஆயிரக்கணக்கான தலைப்புக்களில் புத்தகங்கள் காட்சியடுத்தப்படவுள்ளனர்.
புத்தக ஆர்வலர்கள் இச்சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக்கொள்ளுமாறு நகர சபை தலைவர் எஸ்.பாலச்சந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
SHARE