கல்வி அமைச்சின் பெருந்தோட்ட அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் பிரிவிற்கான பணிப்பாளர் திருமதி. சபாரஞ்சன் தலைமையில் அட்டன், கம்பளை கல்வி வலய பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட கணித பாட ஆசிரியர்களுக்கான மூன்று நாள் வதிவிட செயலமர்வு அட்டன் சீடா மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது. தேசிய கல்வி நிறுவனத்தின் வளவார்கள் பங்களிப்புடன் விரிவுரையாளர்களும் பங்குபற்றினர்.
(பா.திருஞானம்¸ க.கிஷாந்தன்)