அட்டன் நகரில் தீ – அபாய இடைவெளி மூடப்பட்டு வர்த்தக நிலையங்கள்

259

 

 தீ விபத்துக்களின் போது ஆபத்துக்களை குறைத்துகொள்ளும் வகையில் நகர்புரங்களில் அமைக்கப்படும் வர்த்தக நிலைய கட்ட்டிடங்களுக்கிடையில் பாதுகாப்பு இடைவெளி வைக்கப்பட்டே கட்டிடங்கள் அமைக்கப்பட வேண்டும் என நரசபையினால்  அறிவிக்கப்படுள்ள போதிலும் அட்டன் நகரில் பல வர்த்தக நிலையகள் பாதுகாப்பு இடைவெளி மூடப்பட்ட நிலையீலேயே கட்டிங்கள் அமைக்கப்பட்டும் அமைத்துக்கொண்டும் வருவதாக அட்டன் நகர வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்

b9c50b9c-4f9f-4d14-b664-8c569b5e26e2

இவ்வாறான செயற்பட்டால் தீ அபாயம் ஏற்படும் சந்தப்பத்தில் பாரிய விளைவுகள் ஏற்படலாம் என அச்சம் தெரிவிக்கின்றனர்
அட்டன் டன்பார் பகுதியில் புதிகாக அமைக்கப்படும் வர்த்தக நிலையத்திலும் இவ்வாறு பதுகாப்பு இடைவெளி மூடப்பட்டு கட்டிட  நிர்மானப்பனிகள் நடைபெறுவதாக தெரிய வந்துள்ளது
இது தொடர்பில் அட்டன்நகர சபை அதிகரிகளிடம்கேட்ட போது பாதுகாப்பு இடைவெளி வைக்கப்பட்டே நகர் வர்த்தக நிலைய கட்டிடம் அமைக்கப்பட வேண்டும் என்றும் மேற்குறிப்பிட்ட முறைபாடு தொடர்பில் கவனத்திலெடுப்பதாகவும் தெரிவித்தனர்

SHARE