அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் பாலஸ்தாபனம் 18.03.2016 அன்று வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு விநாயகர் வழிபாட்டோடு பூஜைகள் ஆரம்பமாகி 9.15 முதல் 9.40 வரை பாலாலய பாலஸ்தாபன கும்பாபிஷேக தரிசனம் இடம்பெற்றது.
இதில் இடம்பெற்ற விசேட பூஜைகளில், பிரமுகர்கள் மற்றும் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டனர். (படப்பிடிப்பு – க.கிஷாந்தன்)