அட்லீ படத்தில் விஜய்யின் புதிய லுக்? ரசிகர்களுக்கு செம்ம விருந்து.

365

விஜய் பெரும்பாலும் பெரிதாக தன் கெட்டப்பை மாற்ற மாட்டார் என தொடர்ந்து கூறி வருகின்றார்கள். அந்த வகையில் அட்லீ படத்தில் இதுவரை விஜய்யை பார்த்திராத கெட்டப்பில் காட்டவிருக்கின்றார்களாம்.

atlee_vijay_gv001

படத்தில் விஜய்க்கு கொஞ்சம் வயதானதாகவும், போலிஸ் கட்டிங் என கலக்கவுள்ளாராம்.

இந்த கெட்டப் கண்டிப்பாக விஜய் ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

SHARE