அட ஒபாமாவும் நம்மள மாறித்தானா? எப்படி பதறிப்போய் ஓடுறார்

177

201512271719300050_barack-obama-to-deliver-his-last-state-of-the-union-on_secvpf

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வெள்ளை மாளிகையில் மறந்து வைத்த தனது செல்போனை எடுக்க பதறிப்போய் ஓடிய வீடியோ வெளியாகியுள்ளது.

அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமா எப்போதும் பிசியாக இருக்கும் மனிதர் என்பது அனைவரும் அறிந்த விடயம்.

கடந்த வெள்ளிகிழமை அன்று அவர் அலுவல் விடயமாக சிக்காகோ நாட்டுக்கு கிளம்ப தயாராகி கொண்டிருந்தார்.

வெள்ளை மாளிகையிலிருந்து சிறிது தூரத்தில் நின்றிருந்த விமானத்தில் ஏற அவர் நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென எதையோ மறந்தவராய் திரும்ப வெள்ளை மாளிகைக்கு ஒரு ஜாக்கிங் போன்ற ஓட்டத்தை எடுத்தார்.

உள்ளே தனது செல்போனை மறந்து வைத்திருந்ததும், அதை எடுக்கவே அவர் போனார் என்பதும் தெரிய வந்தது.

இந்த கலகலப்பான சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து தற்போது இணையத்தில் விட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Funny: @POTUS walks towards Marine One, then realizes he forgot his wallet and keys (maybe?) and runs back in.

SHARE