அணித்தலைவராக அஸ்வின்: கோஹ்லிக்கு ஓய்வு

327

தமிழக கிரிக்கெட் அணியின் அணித்தலைவராக அஸ்வின் நியமிக்கப்பட்டுள்ளார்.

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள தமிழக அணியின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.அஸ்வின் (அணித்தலைவர்), அனிருதா, அபினவ் முகுந்த், எம்.விஜய், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), விஜய் சங்கர், ஆர்.சதீஷ், பாபா அபராஜித், பாபா இந்த்ராஜித் (துணை அணித்தலைவர்), மலோலன் ரங்கராஜன், ரல் ஷா, எம்.அஸ்வின், கவுசிக், அந்தோணி தாஸ், அஸ்வின் கிறிஸ்ட், முகமது, பயிற்சியாளர் எம்.சஞ்சய், பீல்டிங் பயிற்சியாளர்: ஆர்.வெங்கடேஷ், பந்து வீச்சு பயிற்சியாளர்: எல்.பாலாஜி, மேலாளர்: ஆர்.ஐ.பழனி.

டெல்லி-பரோடா அணிகள் இன்று மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் விராட் கோஹ்லிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது

SHARE