அதிகம் சம்பளம் பெறும் இந்திய சினிமா பிரபலங்களின் விவரங்கள்- டாப் லிஸ்டில் இருக்கும் நடிகர்

130

 

இந்திய சினிமா படங்கள் ஹாலிவுட் வரை இப்போது ரீச் பெற்றுள்ளது. நல்ல தரமான படங்களை ரசிகர்கள் எப்போதுமே தோல்வியடைய வைத்தது இல்லை.

அண்மையில் கன்னடத்தில் வெளியான KGF 2 திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டது, ரூ. 1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து வருகிறது. இந்த ஒரு படத்தால் யஷ் சம்பளம் அதிகமானதாக கூறப்படுகிறது.

தற்போது இந்திய சினிமாவில் பல நடிகர்களின் சம்பளம் ரூ. 100 கோடி எட்டிவிட்டது. இந்திய சினிமாவிலேயே அதிகம் சம்பளம் பெறும் நடிகராக ரஜினி தான் முதல் இடத்தில் உள்ளாராம்.

அவர் அண்ணாத்த படத்திற்காக ரூ. 100 கோடி சம்பளம் பெற்றாராம், அடுத்த படத்திற்கு சம்பளத்தை அதிகம் உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

சரி இவரை தாண்டி அதிகம் சம்பளம் பெறும் இந்திய சினிமா நடிகர்களின் விவரத்தை காண்போம்.

ரஜினி புதிய படம் ரூ. 150 கோடி
அக்ஷய் குமார் புதிய படம்- ரூ. 135 கோடி
பிரபாஸ்- ரூ. 130
சல்மான் கான்- ரூ. 125 கோடி
விஜய்- ரூ. 100
ஷாருக்கான்- ரூ. 100
மகேஷ் பாபு- ரூ. 70 கோடி

SHARE