அதிகரிக்கப்பட்ட பெற்றோலின் வரி

112

நாட்டில் ஒக்டேன் 92 மற்றும் ஒக்டேன் 95 வகை பெற்றோல் லீற்றர் ஒன்றின் வரி 27 ரூபாவில் இருந்து 52 ரூபாவாகவும், சுப்பர் டீசலின் வரி 13 ரூபாவில் இருந்து 38 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும், குறித்த வரி சதவீதங்களுடன் ஒப்பிடுகையில் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை.

SHARE