அட்டன் நகரில் மரமொற்றில் பச்சை நிறத்திலான அதிசய வண்ணத்து பூச்சி ஒன்றினைக் காணக்கிடைத்தது. மரத்தில் இலையை போன்ற பச்சை நிறத்திலான வண்ணத்துபூச்சி அபூர்வமானதாக காணப்படுகின்றது. இலைகளை உணவாக உட்கொண்டு வாழும் இப் பூச்சி இனமானது இலையில் அமர்ந்திருக்கையில் அடையாளம் காண முடியாத வகையில் இலையைப் போன்று காட்சி தருகின்றது.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்