தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு மே 16 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இன்று வியாழக்கிழமை (மே 19 ஆம் தேதி) வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு நிலவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக – 126
திமுக. – 95
பா.ம.க. 6
மக்கள் நல கூட்டணி – 0
பா.ஜ.க. – 0
திமுக. – 94
பா.ம.க. 6
மக்கள் நல கூட்டணி – 0
பா.ஜ.க. – 0
இதைத் தொடர்ந்து மீண்டும் ஜெயலலிதா தமிழகத்தின் முதலமைச்சராகிறார் என்பது மிகவும் தெளிவாக தெரிகிறது.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு பிறகு தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கிறார் ஜெயலலிதா.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு இந்திய பிரதமர் வாழ்த்துச் செய்தி அனுப்பி உள்ளார்.