அதை கண்டால் பயந்து ஓடியே விடுவேன், விக்ரம் கலக்கல் பேட்டி

197

விக்ரம் தமிழ் சினிமாவில் எல்லோருக்கும் பிடித்த நடிகர். நீண்ட நாட்களுக்கு பிறகு ஸ்கெட்ச் படம் விக்ரமிற்கு கமர்ஷியலாக நல்ல வெற்றியை கொடுத்துள்ளது.

இந்நிலையில் விக்ரம் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன் சிறு வயது நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

இதில் ‘எனக்கு ஊசி என்றால் மிகவும் பயம், ஊசியை காட்டினாலே ஓடியே விடுவேன்.

ஒருமுறை ஊசி போட என் அம்மா என்னை அழைத்து செல்ல, மருத்துவரை எட்டி உதைத்துவிட்டு ஓடி வந்தேன்’ என்று கலகலப்பாக கூறியுள்ளார்.

SHARE