அந்த நடிகரை மட்டும் நேரில் பார்த்தால்? ஜாக்குலின் கலக்கல் பதில்

273

அந்த நடிகரை மட்டும் நேரில் பார்த்தால்? ஜாக்குலின் கலக்கல் பதில் - Cineulagam

சின்னத்திரையில் தற்போது தொகுப்பாளராக கலக்கி வருபவர்ஜாக்குலின். இவரை ஒரு ஷோவில் கலாய்க்காதவர்கள் யாரும் இல்லை, இருந்தாலும் அசராமல் இவர் செய்யும் கலாட்டாவை ரசிக்காதவரும் யாரும் இல்லை.

இவர் சமீபத்தில் ஒரு வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். இதில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என கேட்க, ‘கமல் சாரை மிகவும் பிடிக்கும், அவரை பார்த்தால் காலில் விழுந்து ஆசி வாங்குவேன்.

தற்போது தனுஷை மிகவும் பிடிக்கும், அவரை நேரில் பார்த்தால், என்ன செய்கிறேன் என்பதை அங்கு பாருங்கள்’ என கலகலப்பாக கூறியுள்ளார்.

SHARE