அந்த மாதிரி படங்களில் நடிக்கவே பிடிக்காது- சிவகார்த்திகேயன்

354

இரண்டாம் கட்ட நடிகர்களில் வசூல் மன்னன் என்றால் சிவகார்த்திகேயன் தான், இவர் நடிப்பில் வெளிவந்த சுமாரான படங்களான மான் கராத்தே, காக்கி சட்டை கூட நல்ல வசூல் தந்த படங்கள் தான்.

இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘எனக்கு ஓ காதல் கண்மணி மாதிரியான படங்களில் நடிக்க ரொம்ப இஷ்டம், அதே நேரத்தில் பரதேசி போன்ற படங்களில் நடிக்க பிடிக்காது.

நீங்களே நினைத்து பாருங்கள் ஏற்கனவே நம்ம ரொம்ப அழகு, இதுல பாலா சார் முடியெல்லாம் வெடிவிட்டார் என்றால் சொல்லவா வேண்டும்’ என நகைச்சுவையாக கூறியுள்ளார்.

26-sivakarthikeyan-600

SHARE