அம்பகமுவ பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட நோர்வூட் வெஞ்சர் தோட்டத்தில் இயற்கை அனர்த்தத்தினால் இடம் பெயர்ந்தவர்களுக்கு நோர்வூட் பொலிஸாரினால் உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
அட்டன் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் விஜிதகுணரட்டன அவர்களின் ஆலோசனைக்கமைய நோர்வூட் பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி கமல் அபேசிரி தலைமையில் 23.05.2016 அன்று வழங்கி வைக்கப்பட்டது.
வெஞ்சர் தோட்ட குடியிருப்பு பகுதீயில் மண்சரிவுடன் நிழ தாழிறக்ககம் ஏற்பட்டமையினால் 12 குடும்பங்களை சேர்ந்த 50 பேர் வரை தோட்ட பொது இடத்தில் தங்கியுள்ளனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்