அனிருத்திற்கு என்ன ஆனது?

292

பீப் சாங் சர்ச்சையில் அனிருத்தும் சிக்கியுள்ளது அனைவரும் அறிந்ததே. ஆனால், அந்த பாடலுக்கு நான் இசையமைக்கவில்லை என அனிருத் முன்பே கூறிவிட்டனர்.

இந்நிலையில் நேற்று கனடாவில் இருந்து அனிருத் சென்னை திரும்புவதாக கூறப்பட்டது. இந்நிலையில் இசை கலைஞர்கள் அனைவரும் வர அனிருத் மட்டும் வரவில்லையாம்.

அவர் கனடாவிலேயே தஞ்சம் அடைந்தாரா? அல்லது டெல்லி, மும்பை என சென்றுவிட்டாரா? என பல கேள்விகள் சுற்றி வருகின்றது.

SHARE