
உரிய அனுமதியின்றி ஆயுதங்களை வைத்திருப்போர் அவற்றை ஒப்படைப்பதற்கான மன்னிப்புக்காலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மன்னிப்புக்காலத்தின் இறுதித்தினம் இந்தவாரத்தில் அறிவிக்கப்படவுள்ளது.
இந்தக்காலப்பகுதியில் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருப்போர் அவற்றை ஒப்படைக்கமுடியும் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன அறிவித்துள்ளார்.
இதன்நிமித்தம் பணத்தொகைளும் ஆயுதங்களை ஒப்படைப்பவர்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்