அனுஷ்காவை டார்ச்சர் செய்யும் பெற்றோர்.

334

பாகுபலி-2, இஞ்சி இடுப்பழகி படத்தில் அனுஷ்கா மிகவும் பிஸியாக உள்ளார். இந்நிலையில் இவருக்கு ஆர்யாவிற்கு காதல் என்று ஒரு கிசுகிசு வந்த போனது.

பிறகு அதெல்லாம் ஒன்றுமில்லை என மறுக்க, அனுஷ்காவின் பெற்றோர் கொஞ்சம் சுதாரித்து விட்டனர். இப்படியே விட்டால் காலம் கடந்து விடும் என தீவிரமாக அனுஷ்காவிற்கு மாப்பிள்ளை பார்த்து வருகிறார்களாம்.

இதற்கு அனுஷ்கா தற்போதைக்கு திருமணம் வேண்டாம் என்று கூறினாராம், ஆனால், இவரின் பெற்றோர் விடுவதாக இல்லையாம், திருமணத்தை நடத்தியே ஆகவேண்டும் என்று ஒரு முடிவில் இருக்கிறார்களாம்.

87Anushka_in_Saree_Photo

SHARE