அனுஷ்காவை மனம் திறந்து பாரட்டியுள்ளார்.- சமந்தா

361

சமந்தா தற்போது விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். இவர் நம்பர் 1 இடத்தை நோக்கி வேகமாக பயணித்து வருகிறார்.

இந்நிலையில் சமந்தா இதுநாள் வரை எந்த ஹீரோயினையும் புகழ்ந்ததே இல்லை, ஆனால், முதன்முறையாக அனுஷ்காவை மனம் திறந்து பாரட்டியுள்ளார்.

அதற்கு காரணம் அனுஷ்கா, ஆர்யா நடித்துள்ள இஞ்சி இடுப்பழகி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தான். சமந்தா, அனுஷ்காவின் தோற்றத்தை கண்டு புகழ்ந்து தள்ளியுள்ளார்.

SHARE