கலைகளில் சிறந்தது யோகா கலை. நம் உடல் வலிமை மட்டுமல்லாமல் மனவலிமையும் ஏற்படுத்திக்கொள்ள சிறந்த பயிற்சி. நம் உடல் சரியாக இருந்தால் மனம் சரி இருக்காது மனம் சரியாக இருந்தால், உடல் நலம் சரியாக இருக்காது.
அந்த பேச்சுக்கே இடமில்லை யோகா தெரிந்திருந்தால். இரண்டையும் கட்டுபடுத்தி வைக்க முடியும் என்பது தான் உண்மை. தினமும் யோகா செய்தால் உடலுக்கு மிகவும் நல்லது.
அதற்க்கு சிறந்த உதாரணம் இந்த வீடியோ. சொன்ன படி உடம்பை ஆடவைக்கும் மங்கை !! அவர் செய்யும் கலைகளை கண்டால் அதிர்ந்து போவது நிச்சயம் !! நீங்களே பாருங்கள்.