அனைவரையும் பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு வந்த சிவகார்த்திகேயன்

539

 

சிவகார்த்திகேயன் தற்போது தான் வளர்ந்து வரும் நடிகர். ஆனால், அதற்குள் மாஸ் ஹீரோக்களுக்கு இணையாக இவரின் ரசிகர்கள் பலம் வந்து விட்டது.

இவருடைய நடிப்பில் வரும் பொங்கலுக்கு ரஜினி முருகன் படம் திரைக்கு வரவுள்ளதுSivakarthikeyan. இப்படம் பல தடைகளை தாண்டி வரவிருப்பது அனைவரும் அறிந்ததே.

சமீபத்தில் வந்த தகவலின்படி பொங்கலுக்கு வரும் 4 படங்களில் ரஜினி முருகனுக்கு தான் அதிக திரையரங்குகள் கிடைத்துள்ளது. பலரும் ரஜினி முருகனுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.

இதனால், பொங்கல் ரிலிஸ் படங்களில் ரஜினி முருகனுக்கே தற்போதைக்கு முதலிடம். இதேபோல் வசூலிலும் ரஜினி முருகன் முதலிடம் பிடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

SHARE