எதிர்வரும் 29-07-2016 வெள்ளி காலை 10.00 மணிக்கு கிளிநொச்சி A 9 வீதியில் உள்ள மாவட்ட செயலக பயிற்சி நிலையத்தில், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சில தெரிவு செய்யப்பட்ட கிராம/ மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கு தளபாடங்கள் மற்றும் பாத்திரங்கள் வழங்கும் நிகழ்வும்,

அதனைத் தொடர்ந்து மாலை 2.30 மணிக்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லை மாவட்ட சங்கங்களுக்கான பொருட்கள் வழங்கும் நிகழ்வு, மணல்குடியிருப்பில் அமைந்துள்ள முல்லைத்தீவு மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்களத்திலும் இடம்பெறவுள்ளது, எனவே இவ்விரு நிகழ்வுகளுக்கும் தங்களை கலந்துகொண்டு, குறித்த விடயத்தை தங்களது ஊடகங்களில் பிரசுரிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்… மேலதிக தொடர்புகளுக்கு -(சுகிர்தன்[கண்ணா] – 0777420804)