அன்றாடம் பருப்பு சாப்பிடுங்கள்!

247

download-2

நாம் உண்ணும் உணவில், பருப்பு வகைகளை சேர்த்து கொண்டாலே ஆரோக்கியம் நிலைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

பருப்பினை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால், புற்றுநோய், இதய நோய், மாரடைப்பு, பக்கவாதம், டைப்-2 நீரிழிவு போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்.

புரோட்டீன், ஃபோலிக் ஆசிட் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம், எனவே இந்த பருப்பினை கொண்டு பருப்பு சாதம் செய்து சாப்பிடுங்கள்.

SHARE