அபிராமிக்கு ஷாக் கொடுத்த அஜித்

95

நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தை தாண்டி 3 பெண்கள் முக்கியமாக பேசப்படுகிறார்கள். அதில் ஒருவர் அபிராமி, சமீபத்தில் தான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

அதன்பின் திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களின் ரியாக்ஷனை நேரில் கண்டு சந்தோஷப்பட்டு வருகிறார். நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பில் அஜித்திடம் தன்னை ஜி என்று கூறாதீர்கள் அபிராமி என்றே அழைக்கலாம் என்றிருக்கிறார்.

அஜித் அதற்கு அப்போது என்னை நீங்கள் அஜித் என்று கூப்பிடுங்கள் என்று கூறி அபிராமிக்கு ஷாக் கொடுத்திருக்கிறார்.

SHARE